புத்தாண்டு வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள்.
நன்றாக இருக்கோம். ரொம்ப நாள் ஆகிவிட்டது.
2011 நவம்பர், டிசம்பரில் ஒரு 45 நாட்கள் இந்தியா பயணம். மொட்டை, வேண்டுதல், மொண்டிபாலயம் தோட்ட விஜயம் என்று சென்றது. ஜோ கிறிஸ்துமஸ் சமயம் ஒரு வாரம் மட்டும் வந்தார். ஜனவரி மூன்றாம் தேதி திரும்பி வந்தோம். கத்தார் ஏர்வேசில் - நியூ யார்க் இறங்க - அனைவரும் இந்தியர்கள்....
க்ரிஷா இப்போது நடை பயில்கிறாள்.
அம்மா கூட வந்துள்ளார். பேத்தியை, வள்ளி வள்ளி என்றழைக்கிறார். பாட்டி பெயர்!
மீண்டும் சநதிப்போம்.