Showing posts with label நியூ யார்க்கில் காதலர் தினம் ஒரு போர். Show all posts
Showing posts with label நியூ யார்க்கில் காதலர் தினம் ஒரு போர். Show all posts

Saturday, February 14, 2009

நியூ யார்க்கில் காதலர் தினம் ஒரு போர்

நியூ யார்க்கில் காதலர் தினம் ஒரு போர் நிச்சயமாக! காலை எழுந்தவுடன், கணவருக்கு (இல்லை காதலருக்கு) ரோஸ் கொடுக்க வேண்டும், பிறகு ஒரு சீக்ரட் கிப்ட் வழங்க வேண்டும். பிறகு, எதாவது நண்பர்கள் வீட்டில் சாப்பாடு. இன்று மதியம் நியூ யார்க் ஹிந்து முன்னணி தலைவர் வீட்டில் விருந்து!

இன்னும் சற்று நேரத்தில் கோவில் சென்று கிருஷ்ணரை வழிபாடு....

இப்போது குளிர் காற்று மட்டும் தான், ஸ்நொவ் குறைவு தான். வெளியில் நடக்க முடியாது.

***

நிறைய் நியூஸ் பார்த்தேன், ஹைதராபாத்தில் கட்டாய கல்யாணம்.

நல்ல வேலை நியூ யார்க்கில் கட்டாய திருமணம் செய்து வைத்தால், கொலை விழும்.

இந்தியாவிலும் சட்டம் இப்படி தான் இருக்கும், ஏன் இன்னும் இந்த பஜ்ரங் தல் தலைகள் இன்னும் உடலோடு உள்ளன?

தனி மனித சுதந்திரத்தை பாதுகாக்கிறது அமேரிக்கா சட்டம்.

ஜோ கிண்டல் செய்கிறார், நான் என்னுடைய இன்னொரு நண்பியோடு ஒரு பார்க்கில் உட்கார்ந்தால், என்ன ஆகும்? இரண்டாம் கல்யாணம்? ஹா ஹா...

ஒரு சிறப்பு மாயாஜால வித்தை செய்த செயின்ட் வேலண்டைன்ஸ் வாழ்க.

காதலர்கள் வாழ்க.