Showing posts with label நத்திங். Show all posts
Showing posts with label நத்திங். Show all posts

Sunday, December 7, 2008

நத்திங்

இன்று ஒரு நத்திங் டே தான்.

ஸ்நொவ் விழுகிறது.... லைட்டாக மலையும். ஸ்லீட் என்பார்கள்... கார் ரோட்டில் நிற்கவில்லை.

இந்த சமயம் வீட்டிற்குள் தான்.

ஒரு வேலை உணவு கட் காலை.

மதியம் சீரியல் தான் சாப்பாடு. டயட்.

ஆறு மணிக்கு சைனீஸ்... சீக்கிரம் தூக்கம் வேலை முடிந்தது.

ஆஹா... இது தான் அமெரிக்கா வாழ்க்கை. போங்க வேற வேலை இல்லை.

கொரியன்களும் யுரோபியன்களும் தொந்தரவு செய்யும் வரை (மொபைலில்). கண்ட நேரத்தில் கால் வரும்....

என்ஜாய்.

ஜோவிற்கு சில நாட்கள் வாஷிங்கடனில் வேலை. நானும் புதன் காலை ட்ரெயினில் செல்கிறேன். புதன் இரவு, வில்மிங்க்டன் வீடு செல்வோம்.

வரும் சனி ஞாயிறு ஜூரிக் (சுவிஸ்) செல்கிறோம் ஒரு டீல். திங்கள் அதிகாலை தான் ரிடர்ன். வெள்ளி இரவு ப்ளைட்.


*********

அப்புறம், வினிதா எழுதுகிறார்...

நல்ல பதிவுகள்

பூக்கள்

குழந்தைகள்

Few figured out my hotmail id from my MSN chat id. Great. I dont check the mails often. I share that id with my sister at Coimbatore. So, dont tread on me! ;-)