Showing posts with label இன்று என்ன எழுதுவது. Show all posts
Showing posts with label இன்று என்ன எழுதுவது. Show all posts

Tuesday, December 16, 2008

இன்று என்ன எழுதுவது

சீக்கிரம் எழுந்தாகிவிட்டது.. ஜெட் லாக், ஜூரிக் சென்று மாறியது ... இன்னும் மாறவில்லை...

இன்று என்ன எழுதுவது?

வினிதா சென்சுரி அடித்தார்... ப்லோக் எழுதி. வாழ்த்துக்கள்.

இரவு மட்டும் பனி கொட்டுகிறது... காலையில் மாயம்... குளிர் தான்... இரவு எழுதுகிறேன்.... இந்த வாரம் சதிங்க்டன், கனக்டிகட் செல்வோம் ஸ்கி பண்ண. 400 அடி ஸ்லோப் இருக்கு... யெல்மில் செய்த ஸ்கி இன்னும் காலை குடைகிறது. இப்போது ஸ்கியர்களுக்கு வசதியாக, சாக்ஸில் காட்டன் மற்றும் அதற்க்கு வெளியில் பிளாஸ்டிக்/லெதர் உரை. ஈரம் ஆகாது.... ஜெல் வைத்ததும் உண்டு.



ரோடு ரொம்ப க்ளீன் தான், அவ்வளவு ட்ராபிக். கிறிஸ்தமஸ் ஒயிட் தான்.