Showing posts with label நாளைக்கு ஜூரிக் பயணம் முடிவாகிறது. Show all posts
Showing posts with label நாளைக்கு ஜூரிக் பயணம் முடிவாகிறது. Show all posts

Monday, December 8, 2008

நாளைக்கு ஜூரிக் பயணம் முடிவாகிறது

நாளைக்கு ஜூரிக் பயணம்... முடிவாகிறது...

வெள்ளி ஆறு மணிக்கு சுவிஸ் ஏர். சனி காலை எட்டரைக்கு அங்கு இறங்குவோம்..

பத்து மணிக்கு ஒரு பாங்கில் மீட்டிங் எனக்கு.

ஜோவும் பதினோரு மணிக்கு ஒரு மீட்டிங்.

மதியம் பிசினஸ் லன்ச். ஜோவும் கலந்து கொள்வார்.

இந்தியாவில் பெங்களூரில் கம்பனி ஒன்று ... அதன் டைரக்டரும் வருகிறார். சில பணம் விஷயம் ....

புகழ் பெற்ற கருப்பு பணம் பதுக்கல் ஊர். நிறைய இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். குளிர் தான அதிகம் இருக்கும்.

ஞாயிறு இரவு பிராங்க்பர்ட் வழியாக கிளம்பி, நியூ யார்க் வருகிறோம்.

முடிந்தால் சில போட்டோஸ்..