Showing posts with label அமெரிக்காவில் ரெட் அலர்ட். Show all posts
Showing posts with label அமெரிக்காவில் ரெட் அலர்ட். Show all posts

Thursday, November 27, 2008

அமெரிக்காவில் ரெட் அலர்ட்

இப்போது தான் தெரிந்தது, அமெரிக்காவில் ரெட் அலர்ட் .... ஹோமேலன்ட் செக்கூரிட்டி அறிவிப்பு.

Read here....

நியூ யார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்செல்ஸ்... அடிபடும் அபாயம்...

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடம் தான் கவனிப்பு தேவை.

அமெரிக்காவில் பயம் ஜாஸ்தி இப்போது.

அல் கைதாவின் அட்டகாசம் இருக்குமா?

எல்லோரும் பத்திரமாக இருங்கள்.

Please take care of yourself, better now than late!