Showing posts with label நிம்மதி. Show all posts
Showing posts with label நிம்மதி. Show all posts

Monday, December 1, 2008

நிம்மதி

வேலை என்று மீண்டும் ஆபிஸ்.

வேறு பிரச்சனை இல்லாமல் இருப்பது நல்லது.

என் பாஸ் தியாகு இல்லாமல், நான் மட்டும் (ஒரே இந்தியன்) ... அதே அளவு வேலை.

வருட கடைசி, டிசம்பர் 25 வரை தான் ட்ரேட். அப்புறம், ஜனவரி 5 தான். இந்த வருடம் போனஸ் இல்லாவிடாலும், டார்கெட் உண்டு.

புது லோன்கள், ரி-பினான்ஸ் போன்றவை. யு.கே. டு இந்திய அண்ட் பேக். 4.76% டு 13%, வித் 2% டிரான்ஸ்க்சன் பீஸ், அண்ட் ரிடர்ன் ஆப் 6%, ரிஸ்க். பாரெக்ஸ்.

புது க்ளையண்ட் இன்போசிஸ்.

*********

இந்தியாவில் friend சாந்தி ஜெயகுமார் அவரது சைகியாட்ரிஸ்ட் நண்பர் டாக்டர் ராத் மூலம் உதவி செய்கிறார். நல்லது. நன்றி.

இன்னொருவரும் உதவி கேட்டு கமன்ட் போட்டிருந்தார். வேறு ஊர். பெண் பெயர் தெரியாமல், காப்பாற்றுவது அரிது.

It has to be true to help.

என்னுடைய ஹாட்மெயில் சாட் ஐடி எதோ ஒரு பதிவில் உள்ளது. அதை வைத்து மெயில் வந்தது. நான் அதை அவருடைய மெயில் ஐடிக்கு பார்வர்ட் செய்து விட்டேன்.

என்னிடம் யாரவது பொய் சொல்லி விளையாடி இருந்தால்.... ;-)

God Stands Tall!