Showing posts with label பனிமலை காலம். Show all posts
Showing posts with label பனிமலை காலம். Show all posts

Monday, December 8, 2008

பனிமலை காலம்

ஒரு வித தூக்க கலக்கம். ஆறு மணிக்கு எழுந்து, கொஞ்சம் எக்ஸ்சர்சைஸ் செய்துவிட்டு, ரெடி ஆகி... இப்போது மெயில் மற்றும் ப்லோக்.

ஜோ ஏழரைக்கு வாஷிங்க்டனுக்கு ட்ரைன் எடுக்கிறார். வீட்டிலிருந்து ஐந்து நிமிடம். ஸ்நொவ் இல்லை. அங்கு பரவாயில்லையாம். புதன் காலை இந்நேரம் நான் ட்ரைன் எடுக்கிறேன். இரவு வில்மிங்க்டன் வீடு செல்கிறோம்.

மூன்று மணி நேரம்.... நன்றாக இருக்கும். வேடிக்கை பார்த்து செல்லெலாம்.

வெதர் பரவாயில்லை. கிழே பாருங்கள் எங்கள் வீட்டு அருகில், எங்கள் ஆபிஸ் அருகில் வரும்... ஓர் சி.சி.டிவி காமெரா.... அவ்வப்போது அப்டேட் செய்வார்கள்.





அப்புறம்... இந்தியாவில் எலெக்சன். என்.டி.டிவி சைடில் அப்டேட்ஸ்.

இங்கே ... இந்தியா மாநில எலக்சன்கள் முடிவுகள்

****

வெள்ளி இரவு ஜூரிக் ப்ளைட்.