Showing posts with label மயாமி. Show all posts
Showing posts with label மயாமி. Show all posts

Thursday, October 23, 2008

மயாமி

மயாமி ஒரு அற்புத பிரதேஷம். சுகமான இடம். குளிர் இல்லை. சுகம். நெட்டில் இருந்து சில படங்கள்.


இப்போது லிமோவில் (கார்) மியாமி ஏர்போர்டில் இருந்து அரை மணி நேரம் தூரத்தில் ஒருவரை பார்க்க செல்கிறோம். அலுங்காமல் குலுங்காமல், கார் அற்புதம்.
டைப் செய்யும் சமயம்... காலை 9.43 AM. மழை. சென்னை போல இருக்குது. நியூ யார்கை விட மாற்றம். அங்கு குளிர் வாட்டுகிறது.

நேற்று இரவு படுக்கும் போது ரொம்ப லேட். பேசுவதற்கு தயார் செய்த வேலை.

காலை ஆறு மணிக்கு எழுந்து, ஏழுக்கு கிளம்பினோம். எட்டரை மணி ப்ளைட்.

பத்து நிமிடம் முன்னதாக வந்து விட்டது. ஐந்து நிமிடத்தில் வெளியே. பதினோரு மணிக்கு மீட்டிங். இரண்டு மணி நேரம் வேலை.

அப்புறம் பீச் ஓரத்தில் லன்ச். கொஞ்சம் காலாற நடக்கலாம்.

சில போன் கால்ஸ். இரண்டரைக்கு கார் சொல்லியாகிவிட்டது.

3 PM ஏர்போர்டில் இருக்க வேண்டும். ஒர்லாண்டோ வழியாக, இரவு ஒன்பதரை மணிக்கு வீடு செல்வேன். ஜோ எதாவது டின்னெர் செய்து வைத்திருப்பார்.

ஒரு ஊருக்கு போக இரண்டு டிக்கட் உள்ளது!

Miami to Orlando 4.15 PM - 5.15 PM
Orlando to New York LGA 6.16 PM - 8.59 PM

ஏர்போர்டில் அனுமதித்தால், நேரடி ப்ளைட்டும் எடுக்க வாய்ப்பு அதிகம். கடைசி நேரத்தில் யாருக்காவது சீட் வேண்டும் என்றால், அது நடக்கும், இன்னும் ஒரு ரவுண்ட் ட்ரிப் டிக்கட்டும் கொடுப்பார்கள். பம்பிங் என்று சொல்வார்கள். வாலுண்டரியாக எற்றுக்கொல்லேலாம். சென்ற முறை கிடைத்தது.

There is a flight I want to take at 4.25 PM, that reaches New York at 7.20 PM, makes me to be early at home ;-)

முடிந்தால் இரவு நியூ யார்க்கிலிருந்து எதாவது போஸ்ட்ஸ். ப்ளைட்டில் டைப் செய்யலாம்.

நாளைக்கு பார்க்கலாம்.!