Showing posts with label ஹாப்பி தாங்க்ஸ்கிவிங். Show all posts
Showing posts with label ஹாப்பி தாங்க்ஸ்கிவிங். Show all posts

Thursday, November 27, 2008

ஹாப்பி தாங்க்ஸ்கிவிங்

ஹாப்பி தாங்க்ஸ்கிவிங் டு ஆல்! ஜோவும் தன் விஷ்கள் செய்கிறார்.

இந்த நேரத்தில் மும்பையில் உயிர் நீத்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அப்பாவிடம் இருந்து ஓர் கால். சந்தோசம். தாங்க்ஸ்கிவிங் விசஸ். அம்மாவிற்கு இந்த பண்டிகை புரியவில்லை. எல்லோரும் மும்பை பற்றி பேச்சு தான்.

அமெரிக்கன் இந்தியன்ஸ், சென்ற வருட வின்டர் நன்றாக இருந்தது, கவலை இல்லை, இந்த வருடம் அதே மாதிரி இருக்கு பிரார்த்தனை செய்து கொண்டாடுவது தான் ஹாப்பி தாங்க்ஸ்கிவிங்!

***

ஜோவின் குடும்பம் ஐரிஷ் காதொலிக்ஸ். அதனால், கிறிஸ்மஸ் கேக் ஊற வைப்பது, பழம் மற்றும் வைனோடு... விசேஷம் இன்று தான். டிசம்பர் 24 காலை, தான் அவனுக்குள் போகும். ஆறு மணி நேரம் கூக் செய்ய வேண்டும்.

இன்று டின்னருக்கு பேமிலி மட்டும் தான். நாளை நண்பர்கள் வீட்டு லன்ச்.

இந்த ஏரியாவில் தாங்க்ஸ்கிவிங் கொண்டாடங்கள் மும்பை குண்டு வெடிப்பு ஆனதால், நிறுத்திவிட்டார்கள். நன்றாக இருக்காது. கொடுமையான வரலாறு இது, 1993 இக்கு பிறகு. இப்போது ஒரு நாளில் தப்பித்தேன், அப்போது ஒரு வாரம் கழித்து, மும்பை எப்போதும் போல இருந்தது.

***

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் , மருதமலை முருகா!