Showing posts with label ரஹ்மான். Show all posts
Showing posts with label ரஹ்மான். Show all posts

Tuesday, February 24, 2009

ரஹ்மான், குல்சார் மற்றும் ரேசுல் பூக்குட்டிக்கு வாழ்த்துக்கள்

நான் ஒரு வாரத்திற்கு மேலாக வேளையில் ரொம்ப பிசி. சென்ற ஞாயிறு இரவு டிவியில் ஆஸ்கார் அவார்ட் நிகழ்ச்சி பார்த்தேன்.

ரஹ்மான், குல்சார் மற்றும் ரேசுல் பூக்குட்டிக்கு வாழ்த்துக்கள்! மனம் கிளர்ச்சி அடைந்தது. ரொம்ப சந்தோசம்.

ஆஸ்கார் அவார்ட் இந்த வருடம் வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆஸ்கார் நிர்வாகத்திற்கு நன்றிகள்.

**********

என்னை பொறுத்த வரை திறமை இருப்பின் எல்லோரும் வெற்றி அடையலாம்.

ஒபாமாவின் பாலிசிகள் டெமக்ரேடிக் ஆட்களுக்கும் பிடிக்கவில்லை. என்ன செய்ய எகானமி அப்படி.

இந்தியாவில் இருந்து எச் 1 பி விசா கடுமை ஆகலாம். எங்கள் நிறுவனமும் வருடம் நூறு பேர் அழைத்து வருகிறது.

Prevailing Wages என்று ஒன்று உண்டு. அது எங்கள் தொழிலுக்கு நூறுஆயிரம் டாலர்கள். ஆனால் குறைவாகத்தான் கொடுப்பார்கள் முதலில். இப்போது, அவர்களுக்கு லக்கி ப்ரய்ஸ்.

*********

சிடிபான்க் நிலைமை ரொம்ப கவலைக்கிடம். என்ன செய்யபோகிறார்கள்?

*********

ஆஸ்கார் குறித்த சில பதிவுகள், நான் ரசித்தவை...

ஆஸ்கார் நாயகன் கமலுக்கு ஆஸ்கார் விருது இல்லையா?

எல்லா புகழும் இறைவனுக்கே

;-0