Showing posts with label ஒபாமா. Show all posts
Showing posts with label ஒபாமா. Show all posts

Wednesday, October 14, 2009

நோபல் ஒபாமா வாழ்க

நோபல் ஒபாமா வாழ்க!
Barack Obama standing in front of the American flag: Nobel Prize: Ten famous peace prize winners


எல்லோரும் அமேரிக்காவில் ( ஏன் உலகில் ) ஆச்சிரியமாக கொண்டாடுகிறார்கள் ). இனி தான் ஒபாமாவிற்கு இருக்கு - நடந்து கொள்ளும் விதம்!

ஒரு ஹோப் கொடுத்ததற்காக என்றால், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொடுத்திருக்கலாம்! என் மனமார்ந்த விருப்பம் இது! பாகிஸ்தான் வார் இல்லாமல் ஆறு வருடம் என்ன சமாளிப்பு! நினைத்துப்பாருங்கள்! ( மும்பை டேரரிச்டு அட்டேக் - ஒரு பாடம்! ( நான் அந்த சமயம், ஒரு நாள் முன் அமெரிக்கா கிளம்பிவிட்டேன்! )

***

நிறைய டைம் இருப்பதால், தமிழ் தேடி படிக்கிறேன்!

நேசமித்ரன் என்ற கவிதை மன்னருக்கு நமஸ்காரங்கள்! ( வினிதாவின் நல்தருணங்கள் ப்ளாக் வழியாக சென்றேன் )

ட்விட்டரில் பார்கிறேன், தமிழிலும் அடித்து துவைக்கிறார்கள்! சின்மயி கூட ட்விட்டரில் எழுதுறாங்க போல. எனக்கும் சில கமண்ட்ஸ் போட்டாங்க அல்லவா?

என்னை பற்றி கூட ஒருவன், கேட்டுக்கோ, கேட்டுக்கோ... திவ்யா ஆண்டி ஹில்லாரிகிட்ட பேசிப்புட்டாங்கோ... இனி எல்லா இஷ்யூவும் SOLVED! http://is.gd/zOlU ரணகளமா இருக்குப்பா! என்று ட்விட்டரில் எழுதியிருந்தான்!
( ஸ்ரீலங்காவில் இப்போ கொஞ்சம் என்ன பிரபாகரன் தமிழ் புலி பிரச்சனை குறைந்ததா இல்லையா? ) பெயர் கூட சொல்லாமல், டுபாக்கூர் பெயரில் எழுதும் அவனுக்கும் ஒரு "நோ பல்" பரிசு கொடுங்கள்! அமெரிக்காவை வீடு அவன் வெளியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை!

அப்புறம் ஒரு தமிழ் ப்ளாக் போயட்டுக்கு அடி உதை கிடைத்ததாமே? தமிழ் ப்ளாகர்ஸ் ஏன் இப்படி! ஒரு வருடம் சும்மா இருந்தால் ( இந்த மாதிரி இல்லாமல் ) உங்களுக்கும் எல்லாரும் சேர்ந்து 'நோ பல் பரிசு கொடுக்கலாம்!

இனிமேல் கமண்ட்ஸ் ஆப்சன் வைக்கபோவது இல்லை. ரொம்போ ரொம்போ கேவலமாக கமண்ட்ஸ் வருது. எல்லோருக்கும் இப்படியா?

***

சரி கோவையில் ஸௌடாம்பிகா காலேஜ் ( தொண்டாமுத்தூர் வழி ) அருகில் ஒரு பெரிய ரியல் எஸ்டேட் ப்ராஜக்ட் வருதாமே? நல்ல ப்ராஜக்ட் என்று கேள்விபட்டேன், அடுத்த வருடம் வாங்கலாம்....

அப்பா அம்மா அடுத்த வருடம் தான் இந்தியா பயணம் செய்வார்கள்.

தங்கை குடும்பம் கிறிஸ்தமஸ் சமயத்தில் இந்தியா வருகிறார்கள். இங்கு ஒரு மாதம் குழந்தைகளுக்கு லீவு! பொங்கல் அங்கு கொண்டாடலாம்!

எல்லாம் என் டெலிவரி டைம் பொருது தான் நடக்கும்.

Thursday, May 14, 2009

ஒபாமாவும் ஸ்ரீலங்காவும்

ஒபாமா முழித்துக்கொன்டார். ஆயுதம் விற்க, நாட்டாமை செய்ய ஒரு வழி ...
நல்ல வேலை. ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு இனி விடிவு காலம் தான்.
நல்ல வேலை ஸ்ரீலங்காவில் பெட்ரோல் இல்லை. ;-)

சைனா தான ஸ்ரீலங்கா டேரரிஸ்டுகளுக்கு ஆயுதம் கொடுக்கிறது என்று தெரிந்து விட்டது. இது வரை இஸ்ரேல் தான் கொடுத்தார்கள். இரண்டு விமானங்களும் இஸ்ரேல் வடிவமைத்தது தான். வேடிக்கை என்னவென்றால், ஸ்ரீலங்கன் கவர்மண்டும் இஸ்ரேலிடம் தான் ஆயுதம் வாங்குது... இது தான் போட்டுக்கொடுப்பது என்பதா?

ஒபாமாவும் ஒரு சராசரி அரசியல்வாதி என தெரிகிறது. அவருடைய புத்தகங்கள், லாபியிஸ்டுகள் வாங்கு வாங்கென்று வாங்கி பழைய புத்தகம் எடைக்கு விற்கிறாங்க வெளிநாட்டில். அப்படி தான் இரண்டு மில்லியன் வருடம் வருகிறது. நெட்டில் அவருடைய டேக்ஸ் ரிடர்ன் பாருங்கள். நிறைய இடத்தில் ஓசி சாப்பாடு ( $ 250 இக்கு மேல் சாப்பிட்டது, கணக்கு காட்டவில்லை என்கிறார்கள், எதிர்கட்சியினர் )... பேச்சு தான் அதிகம். செயலில் ஒன்றும் இல்லை. இந்தியர்களின் ஐ.டி. தொழிலை நசித்து விடுவார் போல உள்ளது.

ஜோவிற்கு பழக்கம். இருந்தாலும் இப்போது விலகி சென்றுவிட்டார். அது தான் அமெரிக்கர்களின் விதி. ஜோவின் அக்காவும் நியூ யார்க் செனட் சீட் பெற்றுவிடுவார் என இருந்தோம். அதை பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன்!

சில தினங்களுக்கு முன் க்ளின்டன் குடும்பம் சந்திப்பு... நியூ யார்க்கில் தனி பட்ட முறையில் ஒரு விருந்தில் பார்த்தோம். ஸ்ரீ லங்கா இஸ்ஸு பற்றி சொன்னேன். பார்ப்போம் என்றார் ஹில்லரி. சந்தோஷம்...இனி எல்லா இஸ்ஸுவும் SOLVED! பரவாயில்லை இப்போது எதோ நடக்கிறது. ஒபாமா ஹில்லரியை நம்பி, கேம்ப் டேவிடில் இருந்து பேசினார்...தனி மாநிலம் கிடைக்கலாம்... (தமிழ்நாட்டுடன் அவர்கள் வந்து செல்ல - விசா இல்லாமல், ஒரு ஒப்பந்தம் போடப்பட வேண்டும் ) அது தான் நல் வழி... அகதி வழி தனி வழி. யாழ்பாணத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஆட்சி செய்ய வேண்டும்.... தமிழ் டேரரிச்டுக்கள் கண்டிப்பாக ஒழிக்கப்படுவார்கள். அவர்களுக்கு சப்போர்ட் செய்யும் அமெரிக்கா - கேனடா வாழ் தமிழர்கள், இனி நிரந்தரமாக, ஒழிந்தார்கள் ;-) ஓடுங்கடா அவங்க அவங்க சொந்த நாட்டுக்கு... என சொல்லப்போகிறார்கள், வெள்ளைக்கார துரைசாமிகள். இப்போவா, பாதி ஆட்கள் காலி... வேலை இல்லாக்கொடுமை. பசி பட்டினி பஞ்சம் என அலைவது, நியூ யார்க் பேட்டரி பார்க் ஏரியாவில் தெரியுது. எவ்வளவு பேருக்கு தான் ஐந்து, பத்து என்று கொடுப்பது?

என்ன இருந்தாலும் ராஜபக்சே உள்நாட்டு விஷயம் என்கிறார். நேபால் நாட்டில் நடந்தது என்ன? தீவிரவாதிகள், அரசாளவில்லையா? ( எல்லாம் ஆயுதமும் விட்ட பிறகு...) பிரச்சண்டா செய்தது சரியோ தப்போ, அவ்வழி நல் வழி.

இது வரை சோமாலிய நாட்டில் நடக்கும் கொள்ளைகளும், கானாவில் நடக்கும் இனப்படுகொலையும், ஜிம்பாப்வேயில் நடக்கும் சர்வாதிகாரமும்... அமெரிக்காவினால் ஒன்றும் கூட புடுங்க முடியவில்லை. விதிவசம் கிரீன்பேக்சுக்காக, இந்த நாட்டு சிடிசன் ஆனேன் நான். இன்னும் கொஞ்சம் வருடம், காசு பண்ணிக்கொண்டு, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் செட்டில் ஆக வேண்டியது தான். ( ஸ்ரீலங்காவில் இருந்து ஒரு குழந்தை தத்து எடுக்க ஆசை! ) இப்போ ஜப்பான் நாடு ( நார்வே போதுமடா சாமி என்று ஓடிவிட்டது ) முயற்சி செய்கிறது, ஸ்ரீ லங்காவை காப்பாற்ற. யு.என். செக்கூரிட்டி உறுப்பினர்கள் அவர்கள்!

படுத்து தின்று கொழுத்து இருக்கும் ஆயில் ஷேக்குகளை தான், போட்டு தாக்குகிறது! ஒ.ஜெ.சிம்ப்சன் போன்றவர்களை விடுவித்த நாடு இது! நீரில் மூழ்கி கொல்லும் நிலைக்கு ஆளாகி குற்றம் சாட்டப்பட்டவர்களை அதிகாரப்பூர்வமாக கொடுமைகளை செய்து குற்றங்களை ஒத்துக்கொள்ள வைக்கும் நாடு இது! ஒரே ரணகளமா இருக்குப்பா!

என்ன நானே இன்டர்நெட் மூலம் தொந்தரவு செய்த மூவரை, சிறைக்கம்பி என்ன வைத்தேன்! நியாயம் என் பக்கம். ( ஒருவர் - வேலை செய்யும் நேரத்தில் இன்டர்நெட் உபயோகம் செய்ததால், வேலையை விட்டே துரத்தியடிக்கப்பட்டார்! )

*************

இந்திய அரசியலில் மீண்டும் மாற்றம். தி.மு.க அதிகம் சீட்டுக்கள் ( எம்.பி. ) பெறாவிட்டால், அரசு களையும். மீண்டும் சில மாதங்களில் தேர்தல்.

இப்போது அமெரிக்கா இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையில் தலை இடுகிறது. ஆந்த்ராவின் சந்த்ரபாபு நாயுடு மற்றும் சிரஞ்சீவியை சந்திக்கின்றனர் அமெரிக்கா கேபினட் அந்தஸ்து உள்ள அம்பெசடர்! ( பாவம் விஜயகாந்த்! டோன்ட் கேர் என்பார் ஆங்...) எல்லாம் சி.ஐ.எ மற்றும் எப்.பி.யைக்கு உதவி செய்யும் நோக்கில் தான்! அப்போ இந்த எலெக்ட்ரானிக் வோட்டு மெசின்கள் எல்லாம், வைரசால் பாதிக்க வைத்து, ரிசல்ட்டை மாற்றவைப்பார்களோ என்ற அச்சமும் இருக்குது. ( இதை வடிவமைத்த சுஜாதா தான் "அங்கிருந்து" சொல்ல வேண்டும்! )

என்னப்பா இது? மருதமலை முருகா காப்பாற்று!

Wednesday, November 5, 2008

அமெரிக்கா தேர்தலும், டோனட்ஸ் கிப்டும்

ஜோ கடைசியாக ஒபாமாவோடு பேசினார். சரியான செகுரிட்டி செக் தொல்லை, போனில்... ஒரு நிமிடம் மட்டும்!

தேர்தலில் போட்டி போட்டு வேலை செய்தால் உற்சாகம். இந்தியாவும், அமெரிக்காவும் இந்த வகையில் ஒரு மாதிரி தான்.

சில மணி நேரமே மட்டும் தூங்கினோம். அளவு கடந்த ஆனந்தம், கொஞ்சம் பயத்துடன்.

காலை, ஆறு மணிக்கு ஜோ ஆர்டர் செய்தார்... ஆயிரம் டாலர்கள், அனைத்து அபார்த்மண்டுகளுக்கும்... டோனட்ஸ் பாக்ஸ். சூப்பர் கிப்ட்.

வெற்றி பார்டிகள், இரவெல்லாம் நடந்துள்ளன!

ஜோவின் நெருங்கிய நண்பர் ஒருவர், ஒபாமாவின் காபினேட்டில் வரலாம்.

எனக்கு ஒரு வேலை அப்படி கிடைக்குமா? தேட வேண்டும்!

இந்தியாவில் இருந்து, தாங்க்ஸ்கிவிங் சமயம் ரிடர்ன். பாஸ்டன் செல்ல வேண்டும். நவம்பர் 26 திரும்புவேன். ஜோ நவம்பர் பதினைந்து இங்கு வருவார். துபாய் வழியில்... எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்.

இந்திரா நூயி காமர்ஸ் செகரட்டரி (மினிஸ்டர்) ஆக வாய்ப்பு அதிகம்! வாழ்க.

Tuesday, November 4, 2008

ஒபாமாவிற்கு வெற்றி சந்தோசம்

நிச்சயம் இது ஒரு அருமையான வெற்றி, என்னை பொறுத்தளவில், ஜோவின் வேலை, செயல் எல்லாம் நிறைந்தது! வெற்றிகள் திருப்தி.

ஒபாமாவிற்கு வெற்றி சந்தோசம் .... ஜோவோடு போனில் கூட ஒபாமா பேசவில்லை. இன்னும் பத்து நிமிடங்களில் டிவியில் வருவார். நாங்கள் நொவெம்பர் கடைசியில் மீட் செய்யேலாம்....

370 - 168. நல்ல ஸ்கோர்.

எதிர்பாராதது, வேர்ஜினியா, நியூ மெக்சிகோ, மற்றும் ப்ளோரிடா. ஒஹையோ தெரிந்த மாதிரி தான்...

ஒபாமாவிற்கு விக்டோரி நிச்சயம்

அமெரிக்கா பிரேசிடண்ட் தேர்தலில் வோட்டு போட்ட அனுபவம் புதுமை. ஒரு சிறிய ஸ்டோரில், ஒரு ஓரத்தில்...உலகம் எதிர்பார்க்கும் தேர்தல். இதுவரை 25% போஸ்டல் மூலம் வோட்டு போட்டுவிட்டார்கள். அமெரிக்காவில் 300 மில்லியன் மக்கள். அதில் நூற்றி நாற்பது மில்லியன் தான் வோட்டு போட செய்வார்கள். நூறு மில்லியன் வோட்டுக்கள் விழுகும். இந்த முறை லைன்கள் பார்த்தால், நிச்சயம், நிறைய வாக்காளர்கள்.

காலை 5.30 AM கிளம்பினோம். அறை மணி நேரம் லைனில் நின்றோம்.

நல்ல வேலை, வோட்டர் லிஸ்டில் பேர் இருந்தது!

எல்லோரும் ஒபாமா தான் வெற்றி பெறுவார் என்று பேசிக்கொண்டது கேட்பது நன்றாக தான் இருந்தது!

இருந்தாலும், கடைசி வோட்டு என்னும் வரை, சைலன்ஸ்.

இந்த ஆறு மாநிலங்கள் தான், ரேபப்ளிகன்ஸ் மீண்டும் வெற்றி பெரும் வாய்ப்பு.

ஒஹயோ, ஜோர்ஜியா , இந்தியானா, நோர்த் கரோலினா, வேர்ஜினியா மற்றும் வெஸ்ட் வேர்ஜினியா. இங்கு தான் அதிகம் ரேசிசம் உண்டு.

காலை மூன்று அல்லது நான்கு மணிக்கு தெரியும்.

இப்போதைய நிலை 77 - 38 ஒபாமாவிற்கு. இன்னும் பாதி மாநிலங்கள் வோட்டு போடுகிறார்கள்.

ஒபாமாவிற்கு விக்டோரி நிச்சயம்!



Monday, November 3, 2008

ஒபாமாவின் கடைசி பிரச்சார நேரம்

ஒபாமாவின் கடைசி பிரச்சார நேரம் ... சூடு பறக்கிறது.

இன்றோடு விளம்பரங்கள் வராது.

ஒபாமா கடைசி பைசா வரை டிவி நிலையங்களுக்கு கொடுத்துவிட்டார்!

அருமை! வெற்றி நிச்சயம்!

இப்போதைய காலப் நிலவரம். ப்ளோரிடாவில் டை. அதனால், சுமார் 320 எலெக்டோரல் வோட்டுக்கள் நிச்சயம். 270 வேண்டும் வெற்றிக்கு.


Sunday, November 2, 2008

ஒபாமாவின் வெற்றி பாதை

ஒபாமாவின் வெற்றி பாதை சில தடைகற்களை தாண்டி வருகிறது...

ஹலோவீன் என்ற அக்டோபர் 31 தேதி பார்டியில், நிருபர்கள், தொந்தரவு செய்தது, அவருக்கு, மிகவும் வருத்தம் அளித்தது.

இந்தியர்கள் 90% ஒபாமாவிற்கு தான், வோட்டு அளிப்பார்கள்.

கடைசி நேர ரெஜிஸ்திரேசன் செய்து வோட்டு போடுபவர்கள் அதிகம்.

http://www.google.com/2008election/

ஹிலாரி வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவர்கள், இப்போது ஒபாமா ஆதரவாளர்கள்.

வோட்டு போட ஆபீஸில், சில மணி நேரம் லீவு கொடுப்பார்கள்!

நான் இந்தியாவில் கடைசியாக வோட்டு போட்டது, 1991.

இங்கு நியூ யார்க்கில் இரண்டு வருடம் முன்பு தான்..

Thursday, October 16, 2008

ஒபாமாவின் வெற்றி உறுதி

ஒபாமாவின் கடைசி சுற்று பேச்சு விவாதம் சூப்பர்!

ஒரு பார்ஸ் ஜான் மெக்கைனை பொறுத்த வரை.

தவறு தவறாக பேசினார். எனக்கு பிடிக்கவில்லை.

ஈராக் (இராக்) பற்றி சொல்லும் போது, ஒரு வித நடுக்கம்... வாத்தியார் வேலை கொடுப்பாராம்... திரும்பிய மன நலம் குன்றிய வீரர்களுக்கு. என்ன நிறைய சம்பாரிப்பவர்களுக்கு கொஞ்சம் பணம் கையில் அதிகம் கிடைக்கும்!

கடவுள் அமெரிக்காவை காபாற்றுவார்!

தயவு செய்து ஒபாமாவின் வெப்சைட் பாருங்கள்.

http://www.barackobama.com/

ஒட்டு பதிவு செய்து, கண்டிப்பாக, ஒரு நல்லவர்க்கு... அமெரிக்காவின் தேவைக்கு ஒட்டு போடுங்கள்.

Sunday, September 28, 2008

ஒபாமா, நான்சி பாலின் மற்றும் அமெரிக்கா இந்தியா நூக்ளியர் டீல்

ஒபாமா



எனக்கு பிடிக்கிறது...வெற்றி பெறுவார். இவர் ஏழைகள் பக்கம். வேலையாவது இருக்கும்.


Obama and McCain

ஜான் மகைனோட பேச்சு சொதப்பல். அவர் எல்லாம் பணக்காரர்கள் பக்கம். இவர் வந்தால் எங்களுடைய சோசியல் செகுரிட்டி போய் விடும். மேடிகர் அவுட். இந்தியாவிற்கு வந்து விட வேண்டும்! அது தான் நானும் ஜோவும் விரும்புவது. குன்னூரில் ஒரு வீடு வாங்கியுள்ளோம், இன்னும் பத்து வருடத்தில் திரும்புவதை பற்றி பார்க்கலாம்.

சாரா பாலின்


எனக்கு பிடிக்கிறது... அழகு... ஐஸ்வர்யா ராய் தோற்று விடுவார். நிஜம். வெற்றி பெறமாட்டார். ஷி வில் ஹவே எ குட் ரன். மகளை குழந்தைப்பேறு நிலைமையில் பப்ளிக் எக்ஸ்போசர் செய்வது, நல்லதல்ல.
ஒபமாவின் பன்னிக்கு போட்ட லிப்ஸ்டிக் அருமை. நிஜமாக இந்த ரெட்நேக் அட்டிடூட் ஒரு தலைவலியைகுடுக்கும்....

வூடூ பூஜை எல்லாம் வீட்டில் செய்தார்களாம். உவ்வே.

அலாஸ்காவை தனி நாடு ஆக வேண்டும் என்று இருக்கிறார்! நடக்காது.


அமெரிக்கா இந்தியா நூக்ளியர் டீல்

இன்று அமெரிக்கா இந்தியா நூக்ளியர் டீல் யுஎஸ் ஹவுஸ் ஒப் காங்க்ரசில் வெற்றி பெற்றது. செனட்டிலும் வெற்றி வரும். வாழ்த்துக்கள் நான் பிறந்த நாட்டிற்க்கு.

Bush and India

ஆமாம் எனகென்னவோ பில் கிளிண்டனும், ஜார்ஜ் புஷும் பிடிக்குது. அழகு.

Bill Clinton

மீண்டும் சந்திக்கிறேன்.