Showing posts with label எனது ப்லோகின் பயணம். Show all posts
Showing posts with label எனது ப்லோகின் பயணம். Show all posts

Sunday, October 19, 2008

ஒரு அப்டேட்: எனது ப்லோகின் பயணம்

ஒரு அப்டேட் எனது ப்லோகின் பயணம் பற்றி...

இப்போது தான் வீடு வந்து சேர்ந்தேன். சரியான ட்ராபிக்! வேற இடத்திலே சாப்பிட்டோம். வெஜிடரியன். நான் சொன்ன இடத்தில் கூட்டம் ஜாஸ்தி.

மத்தவங்க சைட்லே, கமெண்ட்ஸ் போடறது இன்னும் ..... ஆரம்பிக்கலே. இனிமே தான் ஆரம்பிச்சு கமண்ட்ஸ் போடணும்.

நிறைய கமண்ட்ஸ், ஒக்கே ஆனத போடறேன்! எனக்கு பிடிச்சதா, மனசு நோகாம எழுதுனது! எனக்கு தமிழ் கெட்டவார்த்தை, அசிங்கமா பேச தெரியுங்க!

சில கமண்ட்ஸ் ரொம்ப நல்ல இருங்குங்க சார் (கள்)!

நன்றிகள் மீண்டும்.