Showing posts with label ஒன்றுமே எழுதாமல். Show all posts
Showing posts with label ஒன்றுமே எழுதாமல். Show all posts

Wednesday, November 25, 2009

ஒன்றுமே எழுதாமல்

ஒன்றுமே எழுதாமல் எனக்கு எவ்வளவு விசிட்டர்கள்! நன்றி நன்றி.

நாளை முதல் இங்கு திங்கள் வரை - தேன்க்ஸ்கிவிங் வார இறுதி விடுமுறை.

திவ்யா ( ஆண்டியின் ) தேன்க்ஸ்கிவிங் நல்வாழ்த்துக்கள்!

இந்த பதிவு ட்விட்டரில் என்ன பாடு படுமோ. :-)

***

ஒபாமா விருந்தில் ( + இந்திய ப்ரிதமர் மன்மோகன் சிங் ) ஜோவும் அவர் அக்கா மற்றும் கணவர் மற்றும் கலந்துக்கொண்டனர். என் உடல் நிலை காரணமாக நான் செல்லவில்லை.

டிசம்பர் கடைசியில் தான் நல்ல விஷயம்! குளிர் காலம் என்பதால் லேட் தான். எல்லாமே லேட் தான். கரக்டா நடக்கணும் மருதமலை முருகா.

***

பழைய கம்பெனி விஷயம்... வரவேண்டிய பணம் எல்லாம் நேற்று தான் வந்தது. போனஸ் உட்பட. எவ்வளவு நாளுக்கப்புறம்.... பரவாயில்லை. அவர்கள் கணக்கு படி நான் லாங் லீவில் உள்ளேன். :-)

***

பெங்களூரில் காவேல்கட் அபார்த்மேன்ட்ஸ், பென்சன் ரோடில் ( மில்லர் ரோடு அருகில் ) நண்பர் ரமேஷ் ஒரு வீடு வாங்குகிறார் - எனக்காக. விலை மலிவு.... ( 2004 விட பாதி விலை ) ....

வினிதா ஒரு பதிவு அழகா எழுதியிருக்காங்க.

பெங்களூரும் சென்னையும்

நிச்சயமா எனக்கு பட்டு ஜாக்கெட் சலவை பற்றி தெரியாது!