Showing posts with label சபீர் பாட்டியா. Show all posts
Showing posts with label சபீர் பாட்டியா. Show all posts

Sunday, October 5, 2008

சபீர் பாட்டியாவும் ஹாட்மெயிலும்

அமெரிக்காவில் அதிகம் பிரபலம் ஆனா இந்திய, பிசினஸ் செய்து, சாப்ட்வேர் ராஜ, சபீர் பாட்டியா.

ஹாட்மெயில் என்ற சாப்ட்வேர் செய்து, ஆயிரம் கொடிகள் சம்பாரித்தவர். கஞ்சன்.

உற்சாகமான மனிதர். பெண்கள் இடத்தில் வழிவது ஜாஸ்தி.

ஒரு முறை நியூ யார்க்கில் சந்தித்து உள்ளேன். அப்போது அவர் ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்வது பற்றி யோசித்து கொண்டு இருந்தார். நல்ல நண்பர்கள் மாத்திரம் என்றார். ;-)

இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். டானியா ஷர்மா என்பவர். பஞ்சாபி. ஆயுர்வேதா மருந்து கம்பனி வைத்துள்ளார்.


வாழ்த்துக்கள்.