Showing posts with label சோகம். Show all posts
Showing posts with label சோகம். Show all posts

Tuesday, October 7, 2008

அமெரிக்கா குடும்பம் சோகம்

டின்னெர் எதாவது சாப்பிடலாம் என்று எழுந்தேன்.

ஒரு நியூஸ்... இந்திய வம்சா வழியினர் கார்த்திக் ராஜாராம்.. தன் குழந்தைகளையும், மனைவியையும், அத்தையையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

சில செய்திகள் இங்கே...

Man kills himself and Family over Market

நிதி நெருக்கடி: குடும்பத்தைக் கொன்று இந்தியர் தற்கொலை

'ஷேர்' விலை வீழ்ச்சியால் குடும்பத்தையே கொன்ற அமெரிக்க இந்தியர்

இந்தியா குடும்பத்தின் பரிதாபம்

அளவுக்கு அதிகமாக ஆசை பட்டால், அமிர்தமும் நஞ்சாகும் என்பது விதி.

அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.