Showing posts with label மாலினியின் காதலர்கள். Show all posts
Showing posts with label மாலினியின் காதலர்கள். Show all posts

Saturday, October 18, 2008

மாலினியின் காதலர்கள் - பார்ட் 1

மாலினியின் காதலர்கள் பற்றி எழுதும் முன். இது உண்மை கதை அல்ல.

கதை நடந்த களம் அமெரிக்கா.

நாயகன் சங்கர். முழுபெயர் சங்கர நாராயணன். நல்லவன். சென்னையில் பிறந்தவன்.

எல்லா பெண்களை விட மாலினிக்கு கொஞ்சம் முன் பாகம் பெரிது. அதைவைத்து சிறு வயது முதல், அவளோடு படித்த வெள்ளைக்காரர்கள் ஒரு வழிசெய்து விடுவார்கள். பல உடல் காதலர்கள். மனதில் ஒருவன் ரஹீம். பாகிஸ்தானிய பெற்றோர். அவனை நட்பாக கூட பார்க்கமாட்டார்கள் அவளதுபெற்றோர், நியூ யார்க் வைட் ப்லைன்சில் பெரிய மருத்தவர்கள்.

பதிமூன்று வயதில் முதல் முறை அனுபவம். வளர்க்கப்பட்ட விதம். காண்டம்அனுப்பும் நிலை குடும்பத்தில். ஸ்கூலில் எல்லாம் காண்டம் வெண்டிங்க்மசின் வேறு உள்ளது.

காதல் வேண்டும், முதல் கிஸ் வேண்டும் என எங்கும் வயதை தாண்டியபிறகு, காலேஜ் சென்ற பருவம்... அவளோடு ரஹிமும் வந்தான். இருவரும்ஒன்றாக பாஸ்டன் செல்ல கூட அனுமதிக்கவில்லை, அவள் பெற்றோர்.

எண்ணங்கள் அவளுக்கு படிப்பு மீது இருந்த போதும், தன் நண்பிகள் சொல்லும் விஷயங்கள் மீது நாட்டம். வேர்ஜிநிட்டி என்பது ஒரு பாட். அத தவறு என்று அவளுக்கு பட்டது ஒரு நாள்.

ரஹீம் நல்லவனாக இருந்தவன், சில சேர்க்கையால்... அவளோடு பேசுவது நிறுத்தி விட்டான். காதல் சொல்லவில்லை இருவரும். மாலினிக்கு வருத்தம். ஒரு முறை அவனோடு பேசும் வாய்ப்பு. தாடி எல்லாம் வைத்து, ஒரு முழு முஸ்லீம் ஆகா ஆனான். ரிலிஜன். ஒன்றும் செய்ய முடியாது. ஸாரி.

அப்போது வந்தவன் தான் சங்கர். மாலினிக்கு தமிழ் பேசும் ஒரு வாய்ப்பு.

முதலில் நன்றாக தான் பழகினான். முகம் பார்த்து பேசினான். அதிசயம்.

பாஸ்டனில் எந்த காலேஜ் இந்தியன்ஸ் விழாவாக இருந்தாலும், செல்வார்கள். ஒற்றுமை.

ABCD பெண் ஒருவள், இந்தியாவில் பிறந்த ஒருவன் மீது காதல் கொள்வது நடக்காத விஷயம்.

எந்த கல்சர் ஒத்து வரும் என்றும் தெரியாது.

குழப்பங்கள்.

சங்கர் தான் முதலில் காதல் சொன்னான்... ஒரு அழகான பரிசு கொடுத்தான்.

(தொடரும்)


*****

என் நோட்: இது சில பாகங்கள் எழுதும் எண்ணம். தினம் ஒரு பகுதி...