இப்போது தான் தெரிந்தது, அமெரிக்காவில் ரெட் அலர்ட் .... ஹோமேலன்ட் செக்கூரிட்டி அறிவிப்பு.
Read here....
நியூ யார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்செல்ஸ்... அடிபடும் அபாயம்...
மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடம் தான் கவனிப்பு தேவை.
அமெரிக்காவில் பயம் ஜாஸ்தி இப்போது.
அல் கைதாவின் அட்டகாசம் இருக்குமா?
எல்லோரும் பத்திரமாக இருங்கள்.
Please take care of yourself, better now than late!
கோடீஸ்வர யோகம்
11 years ago
No comments:
Post a Comment