என்ன செய்வதென்று தெரியவில்லை, ப்ளாக் எழுத்து இஷ்டம் குறைவு.
நீண்ட நாட்களுக்கு பிறகு மெயில் செக் செய்தேன்.
பதிவுகள் வட்டாரம் டிவிட்டரில் கூடிவிட்டார்கள்.
சில பதிவர்கள் பண விசயத்தில் ஏமாற்றியதாக தெரிகிறது.
என்னையும் சிலர் பணத்திற்காக தொடர்பு கொண்ட பழைய காலத்தை எண்ணி பார்கிறேன். இப்போ சிலர் வேறு தொழில் செய்ய ஐடியா கேட்கிறார்கள்.
கோவையில் ரியல் எஸ்டேட் எக்கசக்க விலையில் இருக்காம். இன்வெஸ்ட் செய்ய திருப்பூர் தான் நல்ல இடம் என்று அப்பா சொல்கிறார்.
உலக கோப்பை போட்டிகள், காலையில் ஐந்து மணிக்கு எழுந்து பார்த்த அனுபவம் அருமை.
தமிழ்நாட்டில் தேர்தல். கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என தெரியுது.
மீண்டும் சிந்திப்போம்.
கோடீஸ்வர யோகம்
11 years ago
No comments:
Post a Comment